கற்காலத்துக்கு திரும்பிய காஷ்மீரின் நிலை – டெல்லி திரும்பிய பயணிகள் வேதனை

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதனால் அங்கு அனைத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள, தொலைபேசி இணைப்புகள் இல்லை. செல்போன் செயலிழந்தது. கேபிள் டி.வி.யும் வேலை செய்யவில்லை. வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்கவும் முடியவில்லை. சொந்த வீட்டில் சிறையில் வைத்தது போல இருந்தது.
@ ஏதோ கற்காலத்துக்கு மீண்டும் திரும்பிவிட்டதுபோல இருந்தது. கற்காலத்துக்கு திரும்பிய காஷ்மீரின் நிலை – டெல்லி திரும்பிய பயணிகள் வேதனை