காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகினர்.

  1. தெலுங்கானா, கர்நாடகாவை தொடர்ந்து, கோவாவிலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 10 பேர் அக்கட்சியிலிருந்து விலகினர். அவர்கள், பா.ஜ.,வில் இணைந்ததாக முதல்வர் பிரமோத் சவாந்த் கூறியுள்ளார்.
    @ சோதனை மேல் சோதனை….!🌐