காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கான நில அளவீட்டு பணிக்கு முதல் நாளில் எதிர்ப்பு இல்லை

சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலத்தை கையகப்படுத்த நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கியது. முதல் நாள் நிலம் அளவீ்ட்டு பணியின்போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

1 comment

Leave a comment

Your email address will not be published.