காப்பான்….தஞ்சை விவசாயி !!

இந்திய தேசியம், ராணுவம் பற்றிப் பேசப்போகும் படம் என்று நீங்கள் உள்ளே சென்றால், உங்களுக்குப் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும்.

ஒரு பிரம்மாண்டத் தமிழ்ப்படம் முதல்முறையாக டெல்டா விவசாயிகள் குறித்துத் முழுமையாகப் பேசியுள்ளது.

இந்தியாவை ஆள்வது பிரதமரல்ல , அம்பானியும் அதானியும்தான் என்று வெட்ட வெளிச்சமாக்கியுள்ளான் காப்பான்.

சூர்யாவே வசனம் எழுதியிருப்பார் என்றேத் தோன்றுகிறது. அண்மைக்காலமாக அவர் மேடையில் பேசும், எழுதும் கருத்துக்கள் படம் முழுவதும் ஒலிக்கிறது.

காப்பான்….தஞ்சை விவசாயி !!🌐