‘காப்பான்’ படத்திற்கு 🚫தடை கோரி 🏛நீதிமன்றத்தில் வழக்கு ❗

‘காப்பான்’ படத்திற்கு 🚫தடை கோரி 🏛நீதிமன்றத்தில் வழக்கு ❗

⭐சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ பட கதை தன்னுடையது என்று குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை 🏛உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று 🗣விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், 📽’சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி இயக்குநர் கே.வி.ஆனந்திடம் 🎙தெரிவித்ததாகவும், அதனை ‘காப்பான்’ என்ற தலைப்பில் தற்போது கே.வி ஆனந்த் 📹படமாக்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதனை ✍பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை வருகின்ற செப்டம்பர் 4ம் 📆தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.🛑