காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தல்

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் – ஜல்சக்தி அமைச்சகம்