காஷ்மீர் பிரச்சினையில் சமரச தீர்வுக்கு அமெரிக்கா உதவும் என ட்ரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.🌐

மத்தியஸ்தத்தை ஏற்பதும், நிராகரிப்பதும், பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை பொறுத்தது. இம்ரான் கானும், நரேந்திர மோடியும், நல்ல மனிதர்கள். அவர்களே தங்கள் நாடுகள் நடுவேயான பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள். ஆனால், அவர்கள், மத்தியஸ்தம் தேவைப்படுவதாக கருதினால், உதவ நான் தயார்.
# முன்னதாக ட்ரம்ப் அளித்த பேட்டியின்போது, ஜி20 உச்சிமாநாட்டில், மோடியை சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதற்கு இந்திய தரப்பு உடனடியாக மறுப்பு தெரிவித்தது
@ காஷ்மீர் விவகாரத்தில், ட்ரம்ப் மூக்கை நுழைக்க ஆரம்பித்துள்ளார். காஷ்மீர் பிரச்சினையில் சமரச தீர்வுக்கு அமெரிக்கா உதவும் என ட்ரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.🌐