Home செய்திகள் உலகச் செய்திகள் கிம் யோக் சோல் உள்ளிட்ட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

கிம் யோக் சோல் உள்ளிட்ட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

131

அமெரிக்காவிற்கான வட கொரியாவின் சிறப்பு தூதரான கிம் யோக் சோல் உள்ளிட்ட 5 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். கிம் யோக் சோல் தான் , வியாட்நாமின் ஹனாய் நகரில் நடந்த கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததார்.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சென்ற தனி ரயிலிலும், அவருடன் பயணமும் செய்தார். நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததால், தூதர் சோல் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொலையெல்லாம் வட கொரியாவில் சாதாரணம்!