குடிகாரன் ஒருவனின் அலட்சியத்தால் தனது மனைவி உயிரிழந்து

🌍குடிகாரன் ஒருவனின் அலட்சியத்தால் தனது மனைவி உயிரிழந்து, மகள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய நிலையிலும் கோவை ஜம்புகண்டி பகுதி டாஸ்மாக்கை இழுத்து மூடச் சொல்லி தனியொருவராகப் போராட்டம் நடத்திய மாமனிதர் கோவை மருத்துவர் ரமேஷ்.🌐