குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்து கலாட்டா செய்த மாணவர்களுக்கு , காமராஜர் இல்லத்தை சுத்தம் செய்யும் தண்டனையை மதுரை மாவட்ட நீதிபதி வழங்கியுள்ளார் .வழக்கை விசாரித்த நீதிபதி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விசித்திரமான தண்டனை வழங்கினார் .அதன்படி , மாணவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15 அன்று விருதுநகர் காமராஜர் இல்லத்தை காலையில் இருந்து சுத்தம் செய்ய வேண்டும் . பின்னர் மாலையில் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிப்பதால் ஏற்படும் தீங்குகளை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்த வேண்டும் . இதை அவர்கள் செய்யும் பட்சத்தில் கல்லூரியில் சேர்த்து கொள்ளலாம்.
@ நல்ல தண்டனை! ஆனால் அவர்கள் திருந்த வேண்டுமே!
குடித்துவிட்டு வகுப்பறைக்கு வந்து கலாட்டா செய்த மாணவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார் .
