குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.16,000 அபராதம்!’ – தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி.

`குடிபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு ரூ.16,000 அபராதம்!’ – தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி
@ தூத்துக்குடியில் போதையில் பைக் ஓட்டி வந்தவருக்கு உரிமம் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது என்பது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக மொத்தம் ரூ.16,000 அபராதமாக விதித்துத் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.🌐