பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கிடையே அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மாநிலங்களில் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க மசோதா வழிவகை செய்யும்
@ நடைமுரை படுத்துவதில் சில சிக்கல்கள் ஏற்படும்!
குரல் வாக்கெடுப்பு மூலம் அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
