கேசர்ட் ஒஞ்சி தினா

🌍கர்நாடக மாநிலத்தில், கோவில் திருவிழாவில் வயல் சகதி நீரில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாய் ”கேசர்ட் ஒஞ்சி தினா” என்ற தங்களது பாரம்பரிய நாளை கொண்டாடினர்.🌐