Home செய்திகள் கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு!

கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு!

87

வாட்டர் பெல்…

கேரள பள்ளிக்கு குவியும் பாராட்டு!
மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் தினமும் வாட்டர் பெல் அடிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த மணி அடிக்கப்படும். அப்போது அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்தப் பள்ளியின் முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாமும், நமது குழந்தைகளுக்கும், வயதானவா்களுக்கும் *மொபைலில் water அலராம்* வைத்து தண்ணீா் குடுக்கலாமே..🌐