கைலாச நாட்டுக்கு விசா தேவையா?

16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை

பொதுவாக, அயல்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால், விசா என்ற ஆவணம் வேண்டும். இந்த ஆணவனம் இல்லாமல், அயல்நாட்டிற்கு செல்வது சட்டவிரோதமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
நேபாளம், மொரீஷியஸ் உள்ளிட்ட 16 நாடுகளில் இந்தியர்கள் விசா இன்றி பயணிக்கலாம்
அந்த 16 நாடுகள் பின்வருமாறு:-

1. பார்படாஸ்

2. பூட்டான்

3. டொமினிகா

4. கிரெனடா

5. ஹைட்டி

6. ஹாங்காங் எஸ்.ஏ.ஆர்

7. மாலத்தீவுகள்

8. மொரீஷியஸ்

9. மொன்செராட்

10. நேபாளம்

11. நியு தீவு

12. செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்

13. சமோவா

14. செனகல்

15. செர்பியா மற்றும் டிரினிடாட்

16. டாபாகோ