கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகத்தில், 21 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டனர்.

🌍எங்கும் இல்லாத வகையில், கொச்சி மெட்ரோ ரயில் நிர்வாகத்தில், 21 திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டனர். இந்த செயலை, துவக்க விழாவின் போது பிரதமர் மோடி பாராட்டினார். ஆனால், கடந்த ஒரு வாரத்தில், 21 திருநங்கைகளில், எட்டு பேர் தங்களின் வேலையை விட்டு விலகினர்! @ கொச்சி நகரில் அவர்கள் தங்க, வீடு வாடகைக்கு விட யாரும் முன்வரவில்லை. இது குறித்து கொச்சி நகர மேயர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை! இதை மோடியிடமே முறையிடலாமே!
🌐