கொஞ்சம் இதை படிச்சி ஒரு முடிவை சொல்லுங்க… ஆஆஆஆன் 👇🏾
ஒருத்தன் 200 ரூவா குடுத்து ஒரு மாடு வாங்கினான்..
14 கிலோமீட்டர் கூட்டிகிட்டு வந்த அவன் மாட்டுக்கு பசிக்குமேன்ணு ஒருகட்டு புல்லு வாங்கி குனிஞ்சி மாட்டு பக்கத்துல வச்சிருக்கான்…
குனிஞ்ச நேரம் பாத்து சட்டை பாக்கட்ல இருந்த இரண்டாயிரம் ரூவா நோட்டு கீழ விழுந்திருக்கு..
பசிச்ச மாடு நமக்குதான் போடுறான்னு நினச்சி புல்லுக்கு பதிலா ரூவாய தின்னுச்சி…
இப்ப மாட்ட அறுக்கணுமா வளக்கணுமாண்ணு யோசனைல இருக்கான்.
இந்த விவசாயி…🌐