கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகும்.

கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகும். அஷ்வனி ஜுன்ஜுன்வாலா அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டங் களில் ஈடுபட்டு வந்துள்ளார். கிட்டத் தட்ட ரூ.50 லட்சம் அளவில் அந்தச் சூதாட்டங்களில் இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடன்களை அடைக்க நிறுவனத்தில் இருந்து ரூ.38 கோடியை திருடியுள்ளார். செப்டம்பர் 4-ம் தேதி நடந்த இந்த மோசடி, 6-ம் தேதி நிறுவனத்தில் நடைபெற்ற தணிக்கையின்போது தெரியவந்தது.
@ முளிக்கிற முளியே சரி இல்லை! ஆடு திருடுனவன் போல!