சசிகுமார், சமுத்திரக்கனியுடன் 🤝இணையும் பிரபல நடிகை ❗

நடிகை ⭐ஜோதிகா தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படமும் பிரட்ரிக் இயக்கத்தில் 📽‘பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இரா.சரவணன் 🎬இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்பட 🎭பலர் நடிக்கும் கிராமத்து பின்னணி கதையை மையமாக கொண்ட ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இதனை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் 🏢நிறுவனம் தயாரிக்கவுள்ளது.🌍