சசிகுமார் – பொன்ராம் 🎥படத்தின் தலைப்பு குறித்த தகவல் ❗

சசிகுமார் – பொன்ராம் 🎥படத்தின் தலைப்பு குறித்த தகவல் ❗

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட சில 🎥படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் தற்போது இயக்குனரும், நடிகருமான ⭐சசிகுமாரை வைத்து ஒரு 📽திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 🎬’எம் ஜி ஆர் மகன்’ என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.🔴