புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் *வாழ்க்கையை கொண்டாடுதல்* என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை கௌரவிக்கும் வகையில் *வாழ்க்கையை கொண்டாடுதல்* என்னும் தலைப்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகை கௌதமி மற்றும், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் சுமார் 100 பேர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிகரெட் பிடிப்பவர்களால், சுற்றுபுறத்தில் உள்ளவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கும் என கூறினார்.