சினிமா செய்திகள் – மதன்

சினிமா செய்திகள் – மதன்

*அண்ணன் – தங்கை 👫வேடங்களில் களமிறங்கும் ⭐பிரபலங்கள் ❗*
⭐சிவகார்த்திகேயன் – 💃ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த 🎥படத்தில் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா இருவரும் அண்ணன் – தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக 📽ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை 💃அணு இமானுவேல் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.