சினிமா செய்திகள் -மதன்

சினிமா செய்திகள் -மதன்
*📽திரையரங்குகளில் 🎟டிக்கெட் கவுன்ட்டர்களுக்கு இனி வேலை 🤷‍♀இல்லை *
மத்திய 💺நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 35வது 👥கூட்டத்தில், பார்வையாளர்களுக்கான 🎟டிக்கெட்டுகளை மின்னணு முறையில் வழங்கும் நடைமுறையை, அனைத்து வித 📽திரையரங்குகளிலும் செயல்படுத்த மத்திய 🏛அரசு முடிவு செய்துள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.🛑