சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார்

சிவகங்கை அருகே ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார் மீது, பக்தர்களை ஏமாற்றி உண்டியலில் பணம் வசூலித்ததாக காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஜீவசமாதி அடைவதாக கூறி மக்களை ஏமாற்றி உண்டியலில் பணம் வசூல் செய்ததாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. சாமியாரின் மகன் உட்பட 7 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருளப்ப சாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
@ ஆண்டவன் பேர் சொல்லி ஏமாற்றும் கூட்டம்