சிவப்பு உதடு வவ்வால் மீன்…

சிவப்பு உதடு வவ்வால் மீன்…
30மீட்டர் ஆழத்தில் கடலில் வாழும் இந்த மீனுக்கு நீந்த முடியாததால் பெரும்பாலும் கடலின் ஆழத்தின் தரைப்பரப்பில் நடப்பதுதான் வாடிக்கை…!