Home செய்திகள் உலகச் செய்திகள் சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?

சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?

139
🌍🌍 உலக செய்திகள் – மதன்.
சீனாவில்5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?

கிழக்கு சீனாவில் உள்ள குவிங்டாவோ நகரில் நீர் தடாகத்துக்கு முன்னால் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் அப்படியே தகர்ந்து விழுகிறது?
இதுதான், இந்த நகரில் உள்ள மிகப் பழமையான 5 நட்சத்திர ஹோட்டல். ஒரு பகுதி, 26 மாடிகளையும் மறு பகுதி 14 மாடிகளையும் கொண்ட இந்த ஹோட்டலுக்கு வயது, 27 ஆண்டுகள். ஹோட்டலை முழுமையாக வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள்.
சீனால எல்லாத்துக்கும் வெடிகுண்டைதான் பயன்படுத்துவார்களா?