சுகாதார பாரதம் நம் குழந்தைகளின் எதிர்காலம்.

தெலுங்கானா நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேநீர் விருந்திற்குப் பிறகு பலர் உணவு அருந்திய தட்டுகள் மற்றும் கப்புகளை அப்படியே போட்டுவிட்டுச் சென்றிருந்தனர்.

தெலுங்கான உச்ச நீதி மன்ற ஜட் ஜ் சல்ல கோதண்டராம், கோர்ட் வளாகத்தில் கிடந்த குப்பைகளைப் பொறுக்கி நீதிமன்ற வளாகத்தை் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர வைக்கிறார்.
சுகாதார பாரதம் நம் குழந்தைகளின் எதிர்காலம்.🌐