Home வர்த்தகம் பங்குச் சந்தை சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு

67

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.168 குறைவு

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ. 26,520க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 21 குறைந்து ரூ. 3,315 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ. 70 காசுகள் குறைந்து ரூ. 44.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது.*