சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

சென்னையில் ரவுடி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

சென்னை கொரட்டூரில் என்கவுன்டரில் தாதா மணிகண்டன் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு.

ரவுடி மணிகண்டன் மீது 8 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் நேற்று காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.