சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் வசீகர குரலில் பேசி மோசடியில் ஈடுபட்ட பெண்.

சென்னையில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்களிடம் வசீகர குரலில் பேசி மோசடியில் ஈடுபட்ட பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
@ ஏமாறுகிறவங்க இருக்கும் வரை ஏமாத்திகிட்டுதான் இருப்பாங்க….!🌐