சென்னையில் 5-வது நாளாக தொடரும் மாலை நேரத்து மழை.

🌍சென்னையில் 5-வது நாளாக தொடரும் மாலை நேரத்து மழை. சில இடங்களில் கனமழை. மக்கள் உற்சாகம். மாலை 5 மணிக்கு மேல் நகரின் பல இடங்களை கருமேகம் சூழ்ந்தது. வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை முதல் மிதமான மழை பெய்தது.🌐