சென்னையை போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானது.

சென்னையை போன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணிபட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜானகி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மின்சாரம் வந்த போது, ஜானகியின் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து தீ மளமளவென பல்வேறு இடங்களில் பரவியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணிபட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜானகி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் மின்சாரம் வந்த போது, ஜானகியின் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து தீ மளமளவென பல்வேறு இடங்களில் பரவியது.
@ தவறு எந்த பக்கம்?