சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர்

தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்ற பின்பு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்தார் குடியரசுத் தலைவர்

வினீத் கோத்தாரி நாளை மறுநாள் பொறுப்பேற்க வாய்ப்பு🔴