மத்திய அரசின் கெமிக்கல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் சென்னை கிண்டியில் இயங்கி வரும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் டெக்னாலஜி (சிப்பெட்) நிறுவனத்தில் நிரப்பப்படஉள்ள டெக்னிகல் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25-06-2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சீப் மேனேஜர்.
சம்பளம்: ரூ.1,23,100
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேனேஜர்.
சம்பளம்: ரூ.78,800.
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் டெக்னிகல் ஆபிஸர்.
சம்பளம்: ரூ.67,700. வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். பணி: டெக்னிகல் ஆபிஸர் சம்பளம்: ரூ.56,100. வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: பிரின்ஸிபல் சயின்டிஸ்ட். சம்பளம்: ரூ.1,23,100. வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். பணி: சீனியர் சயின்டிஸ்ட். சம்பளம்: ரூ.78,800. வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். பணி: சயின்டிஸ்ட் சம்பளம்: ரூ.67,700. வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். பணி: ஜூனியர் சயின்டிஸ்ட். சம்பளம்: ரூ.56,100. வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோட் செய்து பூரத்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Director (Administration), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032” விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் சென்று சேர கடைசி தேதி: 25-06-2018 மேலும் விரிவான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.