சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில்
இந்நிலையில் சென்னை , ஈக்காட்டுத்தாங்கல், அரும்பாக்கம், தி நகர், மயிலாப்பூர் , வளசரவாக்கம், கிண்டி, அசோக்நகர், நுங்கம்பாக்கம், கே.கே.நகர், எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.