செய்திகள் – மதன்

செய்திகள் – மதன்

🎪 செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு 45 நிமிடங்களாக புறநகர் ரயில் இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்…

⭕ 45 நிமிடங்களாக ரயில் போக்குவரத்து இல்லாததால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகினர்…