சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்துவருகிறார்.

சேலம் : மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதியில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்துவருகிறார்.

3 அல்லது 4 மணி நேரத்திற்குள் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் – மாவட்ட ஆட்சியர் ராமன்

கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் பகுதியில் மக்கள் செல்பி எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர்