‘சைரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் ⭐கமல்ஹாசன் ‼
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட 🎭பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. இந்தப் படம் வருகின்ற 2ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ✍பத்திரிகையாளர் சந்திப்பில், “என் நண்பர் ⭐கமல்ஹாசன் ‘சைரா’ படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் 🎙குரல் கொடுத்துள்ளார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய உடனே அவர் 👍சம்மதம் தெரிவித்தார். அவருக்கு 🙏நன்றி” என சிரஞ்சீவி கூறினார்.🔴