சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது.

Annapparavai - News, Health, Sports, Cinema, Business
Tamil Magazine