தனியார் பள்ளியில் கல்வி இலவசம்

https://www.flickr.com/photos/46097950@N02/

RTE மூலமா மாணவர்கள் தனியார் பள்ளியில் இலவசமாக படிக்கலாம். உங்க குழந்தைக்கு RTE மூலமா சேர்க்கை வாங்க இப்ப நீங்க விண்ணப்பிக்கலாம்.
பதிவு பண்ண வேண்டிய கடைசி தேதி 25 செப்டம்பர்.
எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிஞ்சிக்க இல்லனா சேர்க்கை முறை பத்தி ஏதாவது சந்தேகம் இருந்தா 8144224444 என்ற நம்பருக்கு மிஸ்ட்கால் கொடுங்க அல்லது உங்க தகவல்கள www.ilavasakalvi.in என்ற
இணையதளத்தில் பதிவு செய்யுங்க. பூமி அமைப்ப சேர்ந்தவங்க உங்கள தொடர்பு கொண்டு நீங்க RTE மூலமா சேர்க்கை பண்ண உதவி பண்ணுவாங்க.

இந்த தகவல நீங்க அதிகமா பகிர்ந்து கொண்டால், நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிய வரும். அது மூலமா, நிறைய ஏழை மாணவர்களுக்கு கல்வி கிடைக்க உதவியா இருக்கும். நன்றி