தமிழகத்தின் பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீடு பெற்றுத் தரப் போராடிய வழக்கறிஞர்

தமிழகத்தின் பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீடு பெற்றுத் தரப் போராடிய வழக்கறிஞர் சஞ்சய் காந்தி இதுவரை 19 பாரம்பரியப் பொருட்களுக்காக புவிசார் குறியீட்டை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பெற்றுத் தந்துள்ளார். இதற்காக தனது திருமணத்தையே ஒத்திவைத்திருந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வாங்கிய தந்தவா்.🌐