தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்திட வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் மாலை வரை உணாவிரத போராட்டம்

*தமிழக்த்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்திட வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் மாலை வரை உணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன். அனைவரும் ஒத்துழையுங்க: குமரி அனந்தன்.
@ க்கும், மக்கள் ஒத்துழைக்குறது இருக்கட்டும். என்னதான் மக்கள் நலனுக்கானதுன்னாலுமே கூட தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிரான இந்த போராட்டத்துக்கு உங்க மகள் முதல்ல ஒரு ஆதரவு ட்விட் போடுறாங்களான்னு பார்ப்போம்!🌐