@ தமிழிசை பாஜகவிலிருந்து விலகினார்..!! பதவி கிடைத்த நிலையில் அதிரடி முடிவு..!!🌐

தமிழக பாஜகவை தமிழிசைக்கு முன், தமிழிசைக்குப்பின், என்று பிரித்துப்பார்க்கும் அளவிற்கு தன் கடுமையான உழைப்பின் மூலம் தமிழகத்தில் பாஜகவிற்கென்று தனி இடத்தை உருவாக்கினார் தமிழிசை. இவரின் வருகைக்கு முன்புவரை தமிழக மக்களால் அன்னியமாகவே பார்க்கப்பட்டு வந்த பாஜகவை தான் பொறுப்பேற்றதற்கு பின்னர் தமிழகத்தில் ஒரு அங்கமாக பாஜகவை மாற்றினார்.
@ தமிழிசை பாஜகவிலிருந்து விலகினார்..!! பதவி கிடைத்த நிலையில் அதிரடி முடிவு..!!🌐