Home செய்திகள் தமிழ்நாடு தமிழ் நாட்டில் கைத்தறி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.

தமிழ் நாட்டில் கைத்தறி ஜவுளித்துறையை மேம்படுத்த அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் கோரிக்கைகளை அளித்தார்.

645

🌍தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு.ஓ.எஸ்.மணியன் அவர்கள் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தமிழ் நாட்டில் ஜவுளித்துறையை மேம்படுத்த கோரிக்கைகளை அளித்தார்.