உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தாய்ப்பால் குறித்த கையேட்டினை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். உடன் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
