திண்டுக்கல் பஸ் ஸ்டேண்டில் ரவுடிகளாய் மாறிய அரசு போக்குவரத்து ஓட்டுனர்களும் நடத்துனர்களும்
தட்டி கேட்காத பயணிகள்
இந்த கண்மூடிதனமான தாக்குதலில் ஈடுப்பட்ட அனைத்து போக்குவரத்து ஊழியர்களையும் இந்த விடியோவில் நன்றாக தெரிகிறது
அனைவரையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உடனே பணி இடைநீக்கம் செய்த்து காவல்துறைாயால் கைது நடவடிகை எடுக்க வேண்டும்
பேருந்தில் பயணிகள் முன்பாக நடத்துனா் உடை மாற்றியதை கேள்வி கேட்ட பயணிக்கு இந்த பாிதாப நிலை என தொலைகாட்சிகளில் செய்தி வெளியானது.
ரவுடிகளாக மாறியவா்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழகத்தில் ஆண்மையுள்ள அரசியல் தலைவா்கள் இருந்தால் இதனை கண்டிப்பாா்கள் !