திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் அங்கீகாரம்* இனிப்பான தகவல் என பக்தர்கள், மக்கள் மகிழ்ச்சி.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு மீண்டும் அங்கீகாரம்* இனிப்பான தகவல் என பக்தர்கள், மக்கள் மகிழ்ச்சி பழநி: இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பழநி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.