சிவந்தி ஆதித்தனார் காலம் வரை தமிழக முதல்வர் சம்மந்தப்பட்ட செய்தியை முதல் பக்கத்திலும்,
எதிர்கட்சி தலைவர் செய்தியை நாலாம் பக்கத்திலும் வெளியிடுவது தினத்தந்தி நாளிதழின் வழக்கம்.
தற்போது தொடர்ந்து எதிர்கட்சி தலைவரின் செய்திகள்தான் முதல் பக்கத்தில் வெளியிடப்படுகிறதாம்.
தினகரன், தமிழ் ழுரசு, நாளிதழ் போல் தந்தியும் திமுக குடும்பத்திடம் கைமாறுகிறதாம்?