தென்காசி
மாவட்ட மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.
டாக்டர்களிடம் காட்டி விட்டு மருந்து வாங்க ஒரே இடத்தில் குவிகிறார்கள்.
அதனால் மருந்து வாங்கும் இடத்தில் மிக நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருந்து நொந்து போகிறார்கள்.
எனவே மருந்து வழங்க ஒன்றுக்கு மேற்பட்ட கவுண்டர்கள் வைக்கலாமே…🌐