திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அனுமதியின்றி ஆலோசனை நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின், வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
@ அடேய்! தேர்தல் நேரத்தில இதுக்கெல்லாம் அனுமதி வாங்கணுமா? அதுக்கு வழக்கு பதிவா? – ஸடாலின் 🌐